3587
இந்திய வரைபடம் தொடர்பாக கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அந்தப் படத்தை தனது பக்கத்தில் இருந்து ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை தனித் தனி நாடுகள் போல சித்தர...